ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

1
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய ரயில்வேயின் வடகிழக்கு பிராந்தியத்தில் காலியாக உள்ள PGT & TGT பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Railway
பணியின் பெயர் PGT & TGT
பணியிடங்கள் 20
கடைசி தேதி 09.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

இந்திய ரயில்வேயின் வடகிழக்கு பிராந்தியத்தில் PGT & TGT பணிகளுக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Degree/ Master Degree with B.Ed தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 18,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 35,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Walk in Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Walk in Interview ஆனது வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 09.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Railway Recruitment Notification PDf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!