ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

0
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, வடக்கு ரயில்வே மண்டலத்தில் Senior Resident பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு ரயில்வே துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பதாரிகள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Northern Railway
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 24
கடைசி தேதி 05.11.2020 & 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு :

வடக்கு ரயில்வே மண்டலத்தில் Senior Resident பணிகளுக்கு 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

ரயில்வே வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 37 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிங்கலாம்.

ரயில்வே கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து PG Degree/ PG Diploma/ DM/ DNB போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரயில்வே ஊதிய விவரம் :

மேற்கண்ட பணிகளுக்கு செய்யப்படுவோர் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 05.11.2020 & 06.11.2020
  • Interview நடைபெறும் இடம் – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.11.2020 மற்றும் 06.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!