ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு !!!

2
ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு !!!
ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு !!!

ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு !!!

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முன்னர் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் Specialists Doctor & GDMO பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ரயில்வே வேலைவாய்ப்பு 2020 !!
  • 12.11.2020ம் தேதி கணக்கீட்டின்படி 53 வயதிற்கு மிகத்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Degree/ Diploma/ MBBS (Trained in ICU will get preference) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை மாத சம்பளம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 07.12.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.12.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி நெருங்கி விட்டதால் விண்ணப்பதாரர்கள் தயாராகிக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.

Railway Recruitment 2020

நிறுவனம் East Central Railway 
பணியின் பெயர் Specialists Doctor & GDMO
பணியிடங்கள் 05
வயது வரம்பு 53
கல்வித்தகுதி Degree/ Diploma/ MBBS
ஊதியம் Rs.75,000/- to Rs.1,05,000
தேர்ந்தெடுக்கும் முறை Interview
Interviewதேதி  07.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!