ரயில்வேயில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

0
ரயில்வேயில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!
ரயில்வேயில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!
ரயில்வேயில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், வட ரயில்வே பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு. வட ரயில்வே 1659 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRC) வட ரயில்வே பிரிவில் (WR) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 1 , 2022 ஆகும்

Exams Daily Mobile App Download
காலியிட விவரம்:

இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை (NORTH Railway Recruitment 2022) மூலம் மொத்தம் 1659 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 வருடங்களும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு (PWD), அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது

விண்ணப்பதாரர் கல்வி தகுதிகள்:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க (railway recruitment 2022) விரும்பும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10, +2 முறையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தொழில்நுட்ப தகுதி:

தொடர்புடைய (indian railway jobs) வர்த்தகத்தில் NCVT/SCVT உடன் இணைக்கப்பட்ட ITI சான்றிதழ் கட்டாயமாகும்.

தமிழக அரசு பேருந்து ஊழியர்களின் கவனத்திற்கு – போக்குவரத்து துறையின் எச்சரிக்கை!

தேர்வு செயல்முறை:

10வது (குறைந்தபட்சம் 50% (மொத்தம்) மதிப்பெண்களுடன்) மற்றும் ITI தேர்வு இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் (central railway recruitment 2022) மட்டுமே தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷர்ட் லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவணம்/ சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrcpryj.org. மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!