இரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!

0
இரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!
இரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!
இரயில்வேயில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager/Loco பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கொங்கன் இரயில்வே
பணியின் பெயர் Deputy General Manager/Loco
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email
இரயில்வே காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager/Loco பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DGM தகுதி:

7th CPC Pay Matrix Level-12 (6th CPC, PB-3, Rs.15600-39100, GP Rs.7600/-) அளவில் ஊதியம் பெற்ற executives in JAG பணியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 504 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

இரயில்வே வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DGM முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
இரயில்வே ஊதிய விவரம்:

ரயில்வே வாரியத்தின் நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DGM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Re-employment அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!