ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி
ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி

ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

ரயில்வே துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Group C பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group C பணிக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் trials & assessment of sports achievements அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- மற்றும் SC/ST/ EXSM / PWD / Women/ Minorities / Economically Backward Classes – ரூ.250/-விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 25.12.2021 தினத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Railway Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!