இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 2532 காலிப்பணியிடங்கள்

0
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 2532 காலிப்பணியிடங்கள்

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Apprentice பணிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 2532 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் காலதாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RRC – Central Railway
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 2,532
கடைசி தேதி 05.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு :

Apprentice பணிக்கு என மொத்தமாக 2532 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

RRC வயது வரம்பு :

01-01-2021ம் தேதிக் கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Apprentice கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் அதனுடன் National Trade Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Apprentice தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Merit list அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Apprentice விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100/- கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Apprentice விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 05.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Application for Central Railway Recruitment 2021 

Registration Central Railway Notification 2021

Official notification for Central Railway Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!