ரயில்வேயில் தேர்வில்லாத வேலை – 10/ ITI தேர்ச்சி || 1664 காலிப்பணியிடங்கள்!!

0
ரயில்வேயில் தேர்வில்லாத வேலை - 10 ITI தேர்ச்சி 1664 காலிப்பணியிடங்கள்!!
ரயில்வேயில் தேர்வில்லாத வேலை - 10 ITI தேர்ச்சி 1664 காலிப்பணியிடங்கள்!!

ரயில்வேயில் தேர்வில்லாத வேலை – 10/ ITI தேர்ச்சி || 1664 காலிப்பணியிடங்கள்!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Apprentice பணிகளுக்கு என 1664 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு/ தொழிற்கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரிகள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.09.2021 அன்றுக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Railway Job Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!