ரயில்வேயில் 1664 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || 10/ ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு

2
10 ITI முடித்தவர்களுக்கான ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 1664 காலிப்பணியிடங்கள் தேர்வே கிடையாது!!
10 ITI முடித்தவர்களுக்கான ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 1664 காலிப்பணியிடங்கள் தேர்வே கிடையாது!!

ரயில்வேயில் 1664 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || 10/ ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Apprentice பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் North Central Railway
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 1664
கடைசி தேதி 01.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

வட மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு என 1664 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

ரயில்வே கல்வித்தகுதி :
  1. அரசு கல்வித்திட்டங்களின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி /அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு .
ரயில்வே தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NCR விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.09.2021 அன்றுக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Railway Job Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!