ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள!

0
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள! Consultant (Rajbhasha) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ரயில்வே துறை கீழ் இயங்கி வரும் Railtel நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Railtel
பணியின் பெயர் Consultant (Rajbhasha)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே துறை பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Consultant (Rajbhasha) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே Railtel நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Consultant (Rajbhasha) வயது விவரம்:

இந்த Railtel நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, 63 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Consultant (Rajbhasha) தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் Pay Matrix Level – 08, 09, 10 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Hero MotoCorp நிறுவனத்தில் Engineer காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

விண்ணப்பதாரர்கள் ஹிந்தி மொழியில் புலமை உள்ளவராகவும், தட்டச்சு செய்ய தெரிந்தவராகவும் இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Consultant (Rajbhasha) சம்பள விவரம்:

Consultant (Rajbhasha) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

Railtel தேர்வு முறை:

இந்த Railtel நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Railtel விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!