ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Assistant Manager பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையாக தரப்பட்டுள்ளது.

RailTel வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் Assistant Manager பணிக்கு என 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாட பிரிவுகள் MBA, B.E. / B.Tech Degree-யை படித்தவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் முதல் அதிகபட்சம் 05 வருடம் வரை அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 26 வயது எனவும் அதிகபட்சம் 33 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் OBC பிரிவினருக்கு 03 வருடம் மற்றும் SC / ST பிரிவினருக்கு 05 வருடம் என வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் Interview, Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல் இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம். விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (30.05.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RailTel Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!