Railtel நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
Railtel நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
Railtel நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
Railtel நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

GM (POM) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Railtel Corporation of India நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் இருக்கும் நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Railtel Corporation of India
பணியின் பெயர் GM (POM)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
Railtel பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Railtel Corporation of India நிறுவனத்தில் காலியாக உள்ள GM (POM) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

GM (POM) வயது வரம்பு:

GM (POM) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 58 என Railtel நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GM (POM) தகுதிகள்:

இந்த Railtel நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் Group A Service பிரிவின் கீழ்வரும் SAG அல்லது SG Officer பதவிகளில் குறைந்து 18 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Exams Daily Mobile App Download
GM (POM) சம்பளம்:

GM (POM) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

Cognizant நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Railtel தேர்வு செய்யும் விதம்:

இந்த Railtel நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி, திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railtel விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.10.2022 அன்றைய நாள் முதல் அதற்கு அடுத்துவரும் 30 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Download Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!