Railtel ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!!

0
Railtel ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!!
Railtel ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!!
Railtel ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ASST.GM/Sr. MANAGER/ MANAGER/DY.MANAGER/ASSTT.MANGER மற்றும் Addl.GM/JT. GM/DY.GM (HR) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் ASST.GM/Sr. MANAGER/ MANAGER/DY.MANAGER & Others
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
RailTel Corporation காலிப்பணியிடங்கள்:
  • ASST.GM/Sr. MANAGER/ MANAGER/DY.MANAGER/ASSTT.MANGER – 07 பணியிடங்கள்
  • Addl.GM/JT. GM/DY.GM (HR) – 01 பணியிடம்
RailTel வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ரூ.15,000/- ஊதியத்தில் CCI நிறுவனத்தில் வேலை – உடனே விரையுங்கள்!

Advisor தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரெயில்டெல் கார்ப்பரேஷன் விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!