ரயில்வே துறையில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரயில்வே துறையில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரயில்வே துறையில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரயில்வே துறையில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ED/ GGM பணியிடம் நிரப்பப்பட போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RailTel Corporation of India Limited (RailTel)
பணியின் பெயர் ED/GGM
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel) அண்மையில் அறிவித்த அறிவிப்பில் ED/GGM பணிக்கு என 1 இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ED/GGM கல்வி விவரம்:

ED/GGM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

ED/GGM முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ED/GGM வயது வரம்பு:

ED/GGM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 58 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ED/ GGM விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 12.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Corporate Office,
RCIL, East Kidwai Nagar,
New Delhi.

RailTel Notification Link

RailTel Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!