ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை – 103 காலிப்பணியிடங்கள்

0
ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை
ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை

ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை – 103 காலிப்பணியிடங்கள்

Diploma / Engineering Apprentices பணியிடங்களை நிரப்ப ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 103 பணியிடங்கள் காலியாக உள்ளன. 04.04.2022 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ரயில்வே தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Diploma / Engineering Apprentices பணிக்கு என்று மொத்தம் 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் (3 ஆண்டுகள்) Diploma அல்லது (4 ஆண்டுகள்) Engineering டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தகுதி குறித்து முழு தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Diploma Apprentices பணிக்கு ரூ.12000/- மற்றும் Engineering Apprentices பணிக்கு ரூ.14,000/- என்று மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

MHRD NATS Registration 2022

Official Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!