இந்திய RailTel கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – தேர்வு நேர்காணல் கிடையாது!!!

0
இந்திய RailTel கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - தேர்வு நேர்காணல் கிடையாது!!!
இந்திய RailTel கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - தேர்வு நேர்காணல் கிடையாது!!!
இந்திய RailTel கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – தேர்வு நேர்காணல் கிடையாது!!!

இந்திய ரயில்டெயில் கார்ப்பரேஷன் ஆனது காலியாக உள்ள JGM/ DGM பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் அத்தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian RailTel Corporation
பணியின் பெயர் JGM/ DGM
பணியிடங்கள் 1
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

JGM/ DGM பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மத்திய அரசு துறைகளில்/ நிறுவனங்களில் அதிகாரிகளாக குறைந்தபட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.92,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification  2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!