Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.04.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RailTel Corporation காலிப்பணியிடங்கள்:

Consultant – 2 பணியிடங்கள்

Consultant வயது வரம்பு:

01.02.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 61 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Railtel பணிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TANSIM-ல் ரூ.1,75,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 06.04.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!