ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RailTel Corporation காலிப்பணியிடங்கள்:

Advisor – 1 பணியிடம்

RailTel தகுதி விவரங்கள்:

இந்தியன் ரயில்வேயில் ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடைசி தேதிக்கு முன் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

RailTel Advisor வயது வரம்பு:

01.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 61-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Exams Daily Mobile App Download
Advisor தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரெயில்டெல் கார்ப்பரேஷன் விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!