இந்திய இரயில்வேயில்(RVNL) Joint General Manager வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
இந்திய இரயில்வேயில்(RVNL) Joint General Manager வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
இந்திய இரயில்வேயில்(RVNL) Joint General Manager வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Addl General Manager/Joint General Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்
பணியின் பெயர் Addl General Manager/Joint General Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Email
RVNL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Additional General Manager/Joint General Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Addl General Manager தகுதி:
  • AGM: {LEVEL 13-A (CDA)/E-7 (IDA) Rs. 100000-260000/-} அளவில் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • JGM {LEVEL-13(CDA)/IDA E-6 (Rs. 90000-240000/-)} அளவில் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

CSB வங்கியில் Sr. Executive காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் ||டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

RVNL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Addl General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowances ஊதியமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் (Deputation)  தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் amit.kumar3@rvnl.org  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!