DRDO RAC ஆட்சேர்ப்பு 2022 – 630 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

0
DRDO RAC ஆட்சேர்ப்பு 2022 - 630 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு
DRDO RAC ஆட்சேர்ப்பு 2022 - 630 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு
DRDO RAC ஆட்சேர்ப்பு 2022 – 630 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

RAC எனும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Scientist – B in DRDO, Scientist/ Engineer – B in ADA பணிக்கான 630 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்ப்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist – B in DRDO பணிக்கென 579 பணியிடங்கள், Scientist – B in DST பணிக்கென 8 பணியிடங்கள், Scientist / Engineer -B in ADA பணிக்கென 43 பணியிடங்கள் என மொததமாக 630 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree in Engineering மற்றும் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். எனவே முன் அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். எனவே முன் அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 28 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பின்பு பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

  • பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC / ST / PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
  • விண்ணப்பதாரர்கள் GATE scores and/or Written Examination மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!