6TH PHYSICS TAMIL QUIZ

0
411

சூரியனின் நிறை?

மாத்திரைகளில் உள்ள வேதிப் பொருள்களின் நிறை --------- என்ற அலகால் குறிப்பிட்டிருப்பர்.

நிழல் உருவங்கள் மிகத் தெளிவாக தெரிய எதைப் பயன்படுத்த வேண்டும்?

சமதள அடியின் எவ்வகை பொருள் ?

கடல் மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவியை வடிவமைத்தவர்?

நீலத்திமிங்கலத்தின் நீளம் ?

பூமியின் நிறை?

குதிரை லாட வடிவக் காந்தத்தைப் பாதுகாப்பது?

தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு?

நிழலை உருவாக்கும் பொருள்?

நிலையாக உள்ள பொருளை இயங்கச் செய்யவும். இயங்கும் பொருளை ஒய்வு நிலைக்கு கொண்டு வரும் ஆற்றல் ?

மின்மோட்டார் இயங்கும் போது வெளிப்படுவது.

காலத்தின் பன்மடங்கு இல்லாதது?

காந்தத் தன்மையை காந்தம் எப்போது இழுக்கும்?

பொருந்தது காண் ?

காந்தத்தால் கவரப்படாதவை?

புவி மிகப் பெரிய காந்தமாக செயல்படுகிறது?

ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு?

திசைகளைக் காட்ட பயன்படுவது?

இயற்கை ஒளி மூலம் அல்லாதது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here