Puzzle Test Study Material in Tamil

0

Puzzle Test Study Material in Tamil

இங்கே TNPSC UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுக்கு தேவையான Puzzle Test பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

I) A, B, C, D, E, F,G, H  என்ற 8 நபர்கள் ஒரு வட்ட மேஜையில் உள்ளனர். A – ன் வலதுபுறத்தில் 3வது நபராக B உள்ளார். Aயின் இடதுபுற 3 வது நபராக G உள்ளார். G யின் 3வது இடதுபுறத்தில் F உள்ளார். F யின் 4வது வலதுபுறத்தில் H உள்ளர். F க்கு அருகில் E இல்லை. E யின் மூன்றாவது வலது பக்கத்தில் D அமர்ந்துள்ளார்.

  1. C யின் அருகில் எந்த இருநபர்கள் அமைர்ந்துள்ளனர்?

A) HD     B) GE      C) AF        D) BE

2. கீழ்கண்டவற்றில் எது வேறுபாடுடையது?

A) DC     B) FE      C) GD          D) FA

3. A யினுடைய 2வது வலதுபுறத்தில் யார் உள்ளார்?

A) G       B) D        C) F           D) H

4. H யினுடைய 4வது வலதுபுறத்தில் யார் உள்ளார்?

A) A        B) C        C) F           D) G

5. கீழ்கண்டவற்றுள் எது வேறுபாடுடையது?

A) DCA    B) CBF    C) BGE       D) HAD

6 to 10 வரை)

II) P Q R S T U என்பவர்கள் வட்ட அமைவில் Q யின் அருகில் P உள்ளார். R ன் இரண்டாம் வலது Q. T யின் இரண்டாம் இடது S. U வின் அருகில் T.

6. U வின் அருகில் யார் அமர்ந்துள்ளார்?

A) ST    B) PR            C) QP    D) SR

7. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டது எது?

A) PS    B) QU           C) TP   D) US

8. Qயின் எதிர்புறம் யார்?

A) P         B) S                 C) T     D) R

9. Qயின் இரண்டாவது இடது யார்?

A) P         B) S                 C) T     D) R

10. Qக்கும் சுக்கும் இடையில் உள்ளது யார்?

A) P    B) S              C) T     D) U

III. A, B, C, D, E, F, G மற்றும் H என்ற எட்டு பேர் ஒரு வட்ட அமைவில் உள்ளனர். A யின் 3வது வலதுபுறம் B யும் C யின் 3வது வலதுபுறம் A யும் E யின் 2வது வலது F வும் Eயின் அருகில் B இல்லை. H ன் இரண்டாம் இடது D. G யின் இரண்டாவது இடது H.

11. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டதை காண்க?

A) BH    B) DF      C) CG           D) EA

12. A யின் இரண்டாவது வலதில் யார் அமர்ந்துள்ளார்?

A) G      B) H       C) D               D) C

13. E யின் எதிர்புறம் யார் அமர்ந்துள்ளார்?

A) G      B) F        C) H               D) B

14. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டதைக் காண்க?

A) AD     B) HG      C) EF           D) BF

15. C க்கு F என்ன உறவு?

A)இரண்டாவது வலது  B) மூன்றாம் இடது

C)எதிர்புறம்                  D)பக்கத்தில்

16. D யின் 3ம் வலது யார்?

A) C    B) F        C) E           D) G

விடைகள்:- 

1 C 2 D 3 C 4 C 5 D
6 A 7 D 8 C 9 D 10 A
11 B 12 C 13 D 14 D 15 C
16 A

மேலும் அறிந்துக் கொள்ள PDF பதிவிறக்கம் செய்து கொள்ளவும்…

Download Puzzle Test in Tamil PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!