நாம் வாழும் பூமி 3

0

அலெக்ஸாண்டர் தீவுகள், பாலினி தீவுகள் மற்றும் ரோஸ் தீவுகள் உள்ள பெருங்கடல் எது?

இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் ஹவாய் உள்ள பெருங்கடல் எது?

ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பசிபிக் பேராழியுடனும் இணையும் பெருங்கடல் எது?

மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா, கிழக்கில் வட அமெரிக்கா, தெற்கில் அண்டார்டிகாவையும் எல்லைகளாக கொண்டுள்ள பெருங்கடல் எது?

ஆர்டிக் பேராழியின் சராசரி ஆழம் என்ன?

வடதுருவப் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய பெருங்கடல் எது?

ஆர்டிக் பேராழியின் மொத்த பரப்பு எவ்வளவு?

கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதி எது?

கண்டத்திட்டையும் ஆழத்திலுள்ள கடல் தரையையும் இணைப்பது எது?

குறுகிய பள்ளத்தாக்கு, ஓங்கல் மற்றும் சேறு வழிதல் ஆகியன காணப்படும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.

பெருங்கடல் பரப்பின் மொத்தப்பரப்பில் பெருங்கடல் தாழ்ச்சி எத்தனை சதவீதம் உள்ளது?

பெருங்கடல் தாழ்ச்சியில் உள்ள குறுகிய குழிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கடலின் அடிப்பகுதியில் உள்ள எரிமலையின் ஒவ்வொரு சீற்றத்தின் போது வளர்ந்து உருவாகிறது. இக்கடல் மலைகள் கடல் நீரின் மேற்பரப்பிற்கு மேல் தெரிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்றும் வானிலை செயல்களால் அரிக்கப்பட்டு கீழ்ப்பகுதிக்கு சென்றிருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது.

உலகில் உள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் எவ்வளவு?

கடல்களிலேயே மிக அதிக அளவு உவர்ப்பியம் உள்ள கடல் எது?

பேராழியில் உள்ள உயிரினங்களின் பண்புகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது.

வட்டவடிவில் உருவாகிற மேற்பரப்பு நீரோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உயர் அட்சத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி பாய்கின்ற நீரோட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

துருவ தாழ் அழுத்த மையத்தினால் உருவாகிற காற்று சுழற்சியினால் ஏற்படுகிற நீரோட்டங்கள் எது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here