பூமி அமைப்பு மற்றும் நகர்வு 3

0

எரிமலையின் முகட்டு வாய் வழியாக லாவா வழிந்து பெருமளவில் பரவுகிற பொழுது அந்த எரிமலை கும்மட்ட (னுழஅந) வடிவில் இருக்கும். இவ்வகை எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஓவியம் போன்ற தோற்றத்தைக் கொண்ட எரிமலை எது?

கலிபோர்னியாவில் சிறிய ஏரி எரிமலை, மெக்ஸிகோவின் பிராக்யூடின் எரிமரை போன்றவைகள் எவ்வகையினைச் சார்ந்தது?

கிரானைட்டில் அதிகம் உள்ளது எது?

பசிபிக் பெருங்கடலைச் சுற்றி ------------- நிறைய உள்ளன. எனவே இவை நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

பியூஜியாமா எரிமலை எங்கு உள்ளது?

செயின்ட் ஹைலன் எரிமலை எங்கு உள்ளது?

மாயான் மலை எங்கு உள்ளது?

எரிமலையின் விரிவாக்கத்தை அளக்க பயன்படுவது எது?

சாலைகள் போட பயன்படுவது எது?

பின்வருவனவற்றுள் தவறான இணை அல்லாதது எது/எவை?

பெரு வெடிப்புக் கொள்கையை பரிசோதனை செய்து பார்த்த நாள் எது?

ஆல்ஃபிரட் வெய்னர் கூற்றுப்படி கண்டம் என்பது எது?

நிலக்கோள் தட்டுகளின் மிகப்பெரிய தட்டு எது?

பூமியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை என்ன?

புவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் எது?

பான்ஜியா என்பது எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது?

நில பலகைகள் ஒன்றைவிட்ட ஒன்று விலகியும் நழுவியும் செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நார்க்கண்டம் தீவு எங்கு உள்ளது?

புவியோட்டின் மீது பெரியளவு மாற்றங்கள் ஏற்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here