பூமி அமைப்பு மற்றும் நகர்வு 2

0

அங்காரா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு பெரிய நிலப்பகுதிகளுக்கு இடையே அமைந்திருந்த ஆழம் குறைந்த கடல் பகுதி எது?

பூமியின் மேலோட்டை உருக்குலையச் செய்வதோடு, ஒழுங்கற்ற நிலத்தோற்றங்களையும் பூமியின் மீது உருவாக்குகின்ற சக்தி எது?

பூமியின் மேலோட்டில் மிகப் பெரியளவிற்கு ஏற்படும் செங்குத்து நகர்வு எவ்வாறு அழைமக்கப்படுகிறது?

கிடைமட்டமாக நகரும் புவியோட்டில் மடிப்புகள் ஏற்படவும் மற்றும் பாறை அடுக்குகள் இடம் மாறுவதற்கும் காரணமாக அமைவது.

விரிவடையும் எல்லை பகுதி பெரும்பாலும் எங்கு நடைபெறும்?

குஜராத் மாநிலம் பூஜ் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நாள் எது?

தாய்ப் பாறைகள் விரிவடைந்து சுருங்குவதால் உருவாகின்ற அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வாயு, திரவ மற்றும் திட நிலையிலுள்ள பொருட்களில் ஊடுருவிச் செல்லும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

திட நிலையில் உள்ள பொருட்களில் மட்டுமே ஊடுருவிச் செல்லும் தன்மையுடைய அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய பயன்படும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

எரிமலைகள் உமிழும் போது மாக்மாவும் வாயுக்களும் சேர்ந்து செல்குழாயின் வழியே மேலெழுந்து புவியின் மேற்பரப்பை வந்தடையும் போது ஏற்படும் துவாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பூமியிலிருந்து வெளிவரும் மாக்மா சுற்றுப்புற பாறைகளில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. அந்த பிளவுகள் உருகுவதால் புவிப் பரப்பிறகு அருகில் மாக்மாவை சேகரித்து வைக்கும் தேக்கம் போல செயல்படுவது எவை?

எரிமலை வெடித்து ஓய்ந்த பின்னர் அம்மலையின் உச்சியில் கிண்ணத்தை ஒத்த தோற்றம் ஒன்று காணப்படுகிறது. நீர் நிரம்பிய எரிமலை வாய் எவ்வாறு அழைக்கப்டுகிறது?

எரிமலை உமிழும் பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இந்தியாவில் உள்ள ஒரே ஒரு செயல்படும் எரிமலை பாரன் தீவு எங்கு உள்ளது?

இது பல ஆண்டுகளுக்கு முன்புவரை செயல்பட்டு கொண்டு இருந்துது. தற்பொழுது லாவா உமிழ்வதை நிறுத்தி உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எரிமலை குழம்பை உமிழலாம். இது எவ்வகை எரிமலை?

இத்தாலியிலுள்ள வெசூயியஸ் எரிமலை மற்றும் ஹவாய் தீவிலுள்ள மௌனகியா எரிமலை போன்றவை எவ்வகை எரிமலை?

இவை முன்பு உமிழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது அவ்வாறு உமிழ்வது இல்லை. எதிர்காலத்திலும் உமிழாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது எவ்வகை எரிமலை?

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை உயிரற்ற எரிமலை எது?

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற திருவண்ணாமலை குன்று மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள பனகா குன்று ஆகியன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here