நாம் வாழும் பூமி 1

0

உலகின் மிக உயரமான மலைத்தொடர் எது?

இமயமலை ஒரு

ஆப்பிரிக்க ஐரோப்பிய கண்டப் பலகைகளின் மோதலினால் உருவான மலை எது?

உலகின் கூரை எனப்படுவது எது?

அதிகம் மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகள் எது?

கடலுக்கு அடியில் மிக ஆழமான பகுதிகள் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கோபி குளிர்ப்பாலைவனம், இமயமலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் எது?

உலகின் உயரமான பீடபூமி எது?

பரப்பளவில் இரண்டாவது பெரிய கண்டம் எது?

அடர்ந்த காடுகள் மற்றும் கனிம வளங்களின் செறிவுமிக்க கண்டம் எது?

நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட தீவுக்கண்டம் எது?

கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது?

அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டம் எது?

உலகின் நீளமான ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் எது?

நியூசிலாந்து, பிஜித் தீவுகள், பாப்புவா, நியூகினியா முதலிய தீவுகள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

‘தட்சிண் கங்கோத்ரி’ மற்றும் ‘மைத்ரேயி’ எனும் ஆய்வுக் குடியிருப்புகள் அமைந்துள்ள கண்டம் எது?

நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.

இரண்டு நீர்ப்பரப்புகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விரிந்த இரண்டு நிலப்பரப்புகளை இணைக்கும் மிகக் குறுகிய நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here