சுல்தான்களின் காலம்-1

0

இந்திய வரலாற்றில் சுல்தானியர்கள் காலம் என அழைக்கப்படும் காலம் எது?

மாம்லுக் மரபினை /அடிமை மரபினை தோற்றுவித்தவர் யார்?

‘லாக்பக்ஷா’ என்று அழைக்கப்பட்ட அரசர் யார்?

பின்வருவனவற்றுள் தவறானது எது?

பொருத்துக

போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர் யார்?

குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்?

பின்வருவனவற்றுள் இல்துத்மிஷ் உடன் தொடர்பில்லாதது எது?

நாற்பதின்மார் குழு என்ற அடிமை முறை ஒழித்த அரசர் யார்?

சுல்தான்கள் வரிசையில் வந்த பெண்ணரசி ரசியா ஆட்சி செய்த காலம் எது?

‘இந்தியக்கிளி’ என்றழைக்கப்பட்ட அறிஞர் யார்?

இந்தியாவில் அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்

கில்ஜி மரபினைத் தோற்றுவித்தவர் யார்?

அடிமை வம்ச மன்னர்களில் சிறந்தவர் யார்?

உலுக்கான், நசரத்கான் போன்ற படைத்தளபதிகள் பணியாற்றிய அரசர் யார்?

டெல்லி சுல்தான்களில் முதன்முதலில் தென்னிந்தியாவை படையெடுத்தவர் யார்?

இராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் கட்டியவர் யார்?

பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?

‘திவானி ரியாஸத்’‘ஹானாயி மண்டி’ என்பது

பெரிய அளவில் ஒரு நிரந்தரப்படையை உருவாக்கிய முதல் சுல்தான் யார்?

பாமத்காளா மசூதி, அலைதர்வாசா, சீரிக்கோட்டை, ஆயிரம் தூண்கள் அரண்மனை போன்றவைகளை கட்டியவர் யார்?

கில்ஜி மரபு முடிவுக்கு வந்த ஆண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here