வட இந்தியா-2

0

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சௌகான்களின் தலைநகரமாக விளங்கியது?

கி.பி. 1194 இல் யாருடன் நடந்த போரில் ரத்தோர் வம்சத்தின் கடைசி மன்னர் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டார்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது

சந்தேலர்களின் கடைசி அரசர் யார்?

கந்தரிய மகாதேவர் ஆலயத்தை கட்டியவர் யார்?

மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்களின் தலைநகரம் எது?

சிசோதிய மரபினைத் தொடங்கியவர் யார்?

பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது?

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?

தருமபாலர் எந்த மதத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தார்?

நாளந்தர் பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் யார்?

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?

பொருத்துக

மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்?

கஜூராஹோ கோயில்களை கட்டியவர்கள் யார்?

இராசபுத்திரர்களின் மதம் எது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here