மத்திய அரசு 4

0

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எவ்வளவு காலம் அமைச்சராக பதவி வகிக்கலாம்

இந்திய நாடாளுமன்றம் என்பது

அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் எனக் கருதப்படுவது யார் /எது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம் வகிப்பவர்கள் யார்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்Nசுரி மற்றும் டெல்லி பங்கேற்க வகைச் செய்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கட்தொகை என்பது 1971ன் கணக்கெடுப்பின்படி இந்த மக்கள்தொகை 2026 வரை நடக்கும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொருத்தம் என மாற்றப்பட்டது

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் யார். முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்ள வேண்டும்.

குடியரசுத் தலைவரை எதற்காக பதவி நீக்கம் செய்ய இயலும்.

குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

மரணம், பதவி விலகல், பதவி நீக்கம் போன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவுற்றால் எவ்வளவு காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்திய நிதிக் குழுவை நியமிப்பது யார்?

யாருடைய பரிந்துரை இல்;லாமல் பண மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த முடியாது.

குடியரசுத் தலைவரின் சட்டமியற்றுத் துறை அதிகாரங்களிலேயே மிக முக்கியமான அதிகாரம் எது?

குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் யார்?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இடம் வகிப்பவர்கள் யார்?

பிரதம மந்திரி பதவி வழித் தலைவராக செயல்படுவது

பிரதம மந்திரியை நியமனம் செய்வது யார்?

இந்திய அமைச்சர்களை நியமனம் செய்வது யார்?

இந்திய அரசாங்கத்தின் தலைவர் யார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here