சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள்

0

பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது

பட்டியல் இனத்தவர்களுக்கும் பழங்குடி இனத்தவர்களுக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சரத்து

பட்டியல் இனத்தவர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது யார்?

பழங்குடி இனத்தவர் ஆணையம் எந்த அரசியல்அமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் புகுத்தப் பட்டது.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் ஒரு தனி அதிகாரியை நியமிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?

மக்களவையில ஆங்கிலோ - இந்தியன்களுக்கு இடங்களை ஒதுக்க வகை செய்கிற சரத்து எது?

சமுதாயம் மற்றும் கல்வியில் பிற்;படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒரு ஆணையம் நியமிக்க யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

பழங்குடி இனத்தவர்கள் எனக் கருதப்படும் சாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது

அறிவிக்கப்படும் சாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அப்பிரிவிலிருந்து விடுவிக்க யாருக்குஅதிகாரம்உள்ளது

பழங்குடி இனத்தவர்கள் குறித்து குறிப்பிடும் சரத்து?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் தனது அறிக்கையை யாரிடம் அளிக்கும்

சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள் குறித்து குறிப்பிடும் சரத்துக்கள் எவை?

பட்டியல் இனத்தவர் வாழும் இடங்களில் நிர்வாகம் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்து அறிக்கை தர ஒரு ஆணையத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமித்தல் வேண்டும்.

89 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?

பட்டியல் இனத்தவர் ஆணையம் அளிக்கும் அறிக்கையை நாடாளுமன்ற அவைகளில் சமர்ப்பிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here