புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – மாணவர்கள் கவனத்திற்கு!

0
புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவர்கள் கவனத்திற்கு!
புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவர்கள் கவனத்திற்கு!
புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – மாணவர்கள் கவனத்திற்கு!

புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (மே 19) தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

தேர்வு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (மே 19) காலை 10 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளும் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முடிவுகளும் வெளியாக இருக்கிறது.

VOC சிதம்பரனார் துறைமுகத்தில் மாதம் ரூ.ரூ. 80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் அவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுடைய முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு அவர்களின் முடிவுகள் குறுந்செய்தி மூலமாக அனுப்பப்படும்.

Download 10th Result

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!