ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

0
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரி ஜிப்மர் அதன் தொழில்நுட்ப அலுவலர் பதவி மற்றும் சமூக மருத்துவத் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்காலிகமான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பித்தர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்க்கபப்டுகின்றன.

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர குறிப்புகளை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 25.03.2020 க்குள் அனுப்பவேண்டும். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

 *Read More Latest Government Job 2020*

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020

குழுவின் பெயர் புதுச்சேரி ஜிப்மர்
  பணியின் பெயர் Project Technical Officer
விண்ணப்பிக்க இறுதி நாள்  25.03.2020

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Masters in Public Health (MPH)/ MSW முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.32,000 முதல் ரூ. 33,390 /-வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு ,எழுத்து தேர்வு,ஆவண சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர குறிப்புகளை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு 25.03.2020 க்குள் அனுப்பவேண்டும்.

JIPMER Recruitment 2020

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here