பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் !
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் !
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் !

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Credit Auditor பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த டிசம்பர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான இறுதி வாய்ப்பு ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதால் விருப்பமுள்ளவர்கள் எங்களது வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வங்கி வேலைவாய்ப்பு:

இந்த PNB வங்கியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வங்கியிலோ Officer in Scale – IV அல்லது வேறு ஒரு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த பணியிடத்திற்கு Written Exam மற்றும் Personal Interview என இரு படிநிலைகள் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PNB Bank Recruitment 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!