பஞ்சாப் நேஷனல் வங்கி பணிகள் !!! – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
பஞ்சாப் நேஷனல் வங்கி பணிகள் !!! - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி பணிகள் !!! - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி பணிகள் !!! – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய மயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் Manager & Senior Manager பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கு பதிவு செய்வதற்கான அவகாசம் தற்போது நீடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் PNB
பணியின் பெயர் Specialist Officer
பணியிடங்கள் 535
கடைசி தேதி 06.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

535 Manager & Senior Manager காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

CA/ ICWA/ MBA/ Degree/ Master Degree/ Engineering என ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.31,705/- முதல் அதிகபட்சம் ரூ.48570/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Online Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியில் சென்று தங்களின் பதிவினை வரும் 06.10.2020 அன்றுக்குள் மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Date Extension PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!