பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்!

0
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்!
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்!
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்!

Technical Officer Architect, Fire Safety Officer, Forex Officer, Marketing Officer/ Relationship Manager, Forex Dealer, Treasury Dealer மற்றும் Data Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 20.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Technical Officer Architect – 2 பணியிடங்கள், Fire Safety Officer – 1 பணியிடம், Forex Officer – 16 பணியிடங்கள், Marketing Officer/ Relationship Manager – 25 பணியிடங்கள், Forex Dealer – 2 பணியிடங்கள், Treasury Dealer – 2 பணியிடங்கள் மற்றும் Data Analyst – 2 பணியிடங்கள் என மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் CA/ ICWA/ CFA, பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பு, ME/ M.Tech, MCA, MBA, பட்டப்படிப்பு பட்டம், முதுகலை டிப்ளமோ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 வயது மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் Personnel Interview மூலம் தேர்வு செய்யபட உள்ளனர்.

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 20.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!