பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் தேர்வில்லாத பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் வாய்ப்பு !
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள Chief Information Security Officer (CISO), Assistant General Manager, Risk Managers and IT Managers பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிகளுக்கு 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி பணிகளில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 25 ஆண்டுகள் மற்றும் 35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க Degree/ Engineering/ Law degree முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Online Written Test மற்றும்Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவர். SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு ரூ.177/- விண்ணப்பக்கட்டணமாகவும், மற்ற விண்ணப்பத்தார்களுக்கு ரூ.1003/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 03.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.