விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் குக் வித் கோமாளி புகழ்? அவரே சொன்ன பதில்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' இல் குக் வித் கோமாளி புகழ்? அவரே சொன்ன பதில்!
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' இல் குக் வித் கோமாளி புகழ்? அவரே சொன்ன பதில்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் குக் வித் கோமாளி புகழ்? அவரே சொன்ன பதில்!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் புகழ் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா என்ற கேள்விக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் புகழ்:

விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 சீசன்களிலும் தனது சிறப்பான காமெடியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகர் புகழ். அந்த நிகழ்ச்சி ஹிட்டாக முழு காரணமாக நடிகர் புகழ் இருந்தார். அவரின் எதார்த்தமான நகைச்சுவை குணத்தால் புகழின் உச்சிக்கு சென்றார் புகழ். இதனால் பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றனர். தற்போது பீஸ்ட், வலிமை, அருண்விஜய் 33, விஜய் சேதுபதி 46, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய் என பல படங்களில் நடித்து வருகிறார்.

சரவணனை நினைத்து வருத்தப்படும் சிவகாமி, நிச்சய ஏற்பாடு செய்யும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகான வலம் வந்த விவேக் கடைசியாக பங்கேற்ற ரியாலிட்டி ஷோ லொல் எங்க சிரிங்க பார்போம். மிர்ச்சி சிவாவுடன விவேக் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பவர் ஸ்டார் சீனிவாசன், ஹார்த்தி, பிரேம்ஜி அமரன், அபிஷேக் குமார், பாகி, விஜே விக்னேஷ் காந்த், சதீஷ், மாயா, புகழ் உள்ளிட்ட பிரபல காமெடி நடிகர்கள் கலந்து கொண்டனர். அதில் புகழும் கலந்து கொண்டு 6 மணி நேரம் சிரிக்காமல் இருந்து ரூ.25 லட்சம் தொகையை வென்றார்.

அன்னையர் தின நிகழ்ச்சிக்கு வர சொல்லும் இனியா, பாக்கியாவின் திறமையை தெரிந்து கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

இந்நிலையில், புகழ் பிக் பாஸ் சீசன் 5-வில் பங்கேற்பதாக செய்திகள் வந்தது. இது குறித்து சமீபத்தில் அவரிடம் நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறீர்களா என கேட்டதற்கு..? புகழ் “இல்லை நான் என் வீட்டுக்கு போகிறேன்” என நக்கலாக பதிலளித்துள்ளார். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இவர் கட்டாயம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!