புதுக்கோட்டையில் தமிழக அரசு பணி !
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் காலியாக உள்ளதாக Packer Clerk & Counselor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | Pudukkottai Jail & Parietal School |
பணியின் பெயர் | Packer Clerk & Counselor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 30.09.2020 & 30.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் Senior Programmer/ Senior Software Developer/ Programmer பணிகளுக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
Packer Clerk & Counselor பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச 18 முதல் அதிகபட்ச 30 ஆகும்.
கல்வித்தகுதி :
- Packer Clerk: 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- Counselor: PG degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Test/ Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 மற்றும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி : சிறைக்கண்காணிப்பாளர், பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை, புதுக்கோட்டை 622001
NOTIFICATION 1 | NOTIFICATION 2
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்