புதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 !

0
புதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020
புதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

புதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 !

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.09.2020 வரை பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டம்
பணியின் பெயர் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்
பணியிடங்கள் 817
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 30.09.2020

காலிப்பணியிடங்கள்:

  • சத்துணவு அமைப்பாளர் – 265
  • சமையல் உதவியாளர் – 552

சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான விவரங்கள்:

  • பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு பொறுத்தவரை பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் எனில் எட்டாவது தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான விவரங்கள்:

  • பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்.
  • வயது வரம்பு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும் குறிப்பிட்ட தேதியில் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

கொரோனா நோய் தொற்று காரணமாக விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள்/ நகராட்சிகளில் மட்டுமே விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் 24.09.2020 முதல் 30.09.2020 வரை
பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!