அரசு ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2021 – நேர்காணல் மட்டுமே..!

0
அரசு ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2021 - நேர்காணல் மட்டுமே..!
அரசு ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2021 - நேர்காணல் மட்டுமே..!
அரசு ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2021 – நேர்காணல் மட்டுமே..!

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள GM மற்றும் மேலாளர் பதவிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் குறித்த மொத்த விவரங்களையும் எங்கள் வலைப்பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் GM(1) மற்றும் மேலாளர்(2) பதவிக்கான பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் GM பதவிக்கும், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பட்டம் பெற்றவர்கள் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

  • அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் 63 வயது பூர்த்தியானவர்கள் வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!