ரூ.15,000/- சம்பளத்தில் NIT யில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.15,000/- சம்பளத்தில் NIT யில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.15,000/- சம்பளத்தில் NIT யில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.15,000/- சம்பளத்தில் NIT யில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Project Assistant (PA) பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT புதுச்சேரி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Puducherry) Project Assistant (PA) பணிக்கு என ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.
  • Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் Drug or Organic synthesis with Catalysis ஆகிய பணி சார்ந்த பிரிவில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் R & D அல்லது பணிக்கு தொடர்புடைய ஆராய்ச்சி திட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.08.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here