புதுச்சேரியில் அதிக வேலைவாய்ப்பு !!!!

0
புதுச்சேரியில் அதிக வேலைவாய்ப்பு !!!!
புதுச்சேரியில் அதிக வேலைவாய்ப்பு !!!!

புதுச்சேரியில் அதிக வேலைவாய்ப்பு !!!!

புதுச்சேரி, சமூக நல இயக்குநரகத்தின் கேடர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நலத் துறைகள் பலவற்றில் காலியாக உள்ள 48 நல அலுவலர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 முதல் 31.03.2020 வரை எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

சமூகவியல் அல்லது சமூக பணி அல்லது உளவியல் அல்லது வீட்டு அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 20000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதிப்பட்டியல் மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Official Site

Notification

Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!