அரசு சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

0
அரசு சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
அரசு சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

அரசு சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் Chair Person & Members பதவிகளுக்கு 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Govt Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here