புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020

0
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020

புதுச்சேரி அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள ஏலதாரர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்குரிய அதிகாரபூர்வ அறிவிப்பினையும் மேலும் விண்ணப்பபடிவத்தினையும் கீழேயுள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வரம்புகள் :

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • 5 லட்சத்திற்கு குறையாமல் செல்நிலை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 30.01.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்

அதிகாரபூர்வ அறிவிப்பு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!