புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 30 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

0
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 30 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 30 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 30 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

நேற்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகம், புதுவை, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் 80 சதவீத வாக்கு பதிவானது. புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் வெற்றி அடைந்தால் ஆட்சி புரிய முடியும் என்று இருந்தது.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் சதவீதம் – முழு விபரம் இதோ!!

இப்படியாக இருக்க, இதில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

TN Job “FB  Group” Join Now

இதனை அடுத்து தற்போது 30 தொகுதிகளில் வெற்றி அடைந்த வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது.

வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

 • காமராஜ் நகர் – ஜான்குமார்
 • நெல்லிதோப்பு – ரிச்சர்ட் ஜான்குமார்
 • மண்ணாடிப்பட்டு – நமச்சிவாயம்
 • கல்யாண சுந்தரம் – காலாப்பட்டு
 • ஏம்பலம் செல்வம் – மணவெளி
 • சாய் சரவணன் – சுடு
 • லாஸ்பேட் – வைத்தியநாதன்
 • மாஹே – ரமேஷ் பரம்பத்
 • உப்பளம் – அனிபால் கென்னடி
 • வில்லியனூர் – சிவா
 • காரைக்கால் தெற்கு – நாஜிம்
 • முதலியார் பேட்டை – சம்பத்
 • நிரவி பட்டினம் – நாத தியாகராஜன்
 • பாகூர் – செந்தில்
 • ஏனாம் – கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அஷோக்
 • உருளையன்பேட்டை – நேரு
 • முத்தியால்பேட்டை – பிரகாஷ் குமார்
 • திருபுவனை – அங்காளன்
 • திருநள்ளாறு – சிவா
 • உழவர்கரை – சிவசங்கர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!