அரசு அங்கன்வாடியில் புதிய வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்திருந்தால் போதும் !!!

2
அரசு அங்கன்வாடியில் புதிய வேலைவாய்ப்பு 2021 டிகிரி முடித்திருந்தால் போதும் !!!
அரசு அங்கன்வாடியில் புதிய வேலைவாய்ப்பு 2021 டிகிரி முடித்திருந்தால் போதும் !!!

அரசு அங்கன்வாடியில் புதிய வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்திருந்தால் போதும் !!!

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆன புதுச்சேரி அங்கண்வாடியில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் அந்த அறிவிப்பில் Chairpersons & Members பணிக்கு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Puducherry Anganwadi
பணியின் பெயர் Chairpersons & Members
பணியிடங்கள் 14
கடைசி தேதி 10.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

புதுச்சேரி அங்கண்வாடியில் Chairpersons & Members பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் child Psychology or Psychiatry or Social Work or Sociology or Human Development ஆகிய பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 28.01.2021 மற்றும் 29.01.2021 ஆகிய தேதிகளில் நேர்கானல் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அசல் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Application FormMAHE YANAM

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!