10 ஆம் வகுப்பு முடித்தவரா ? அங்கன்வாடியில் சூப்பர் வேலைவாய்ப்பு !

11
அங்கன்வாடியில் சூப்பர் வேலைவாய்ப்பு
அங்கன்வாடியில் சூப்பர் வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு முடித்தவரா ? அங்கன்வாடியில் சூப்பர் வேலைவாய்ப்பு !

Anganwadi Worker & Anganwadi Helper பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அங்கன்வாடியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிக்கு மொத்தம் 279 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 04.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Puducherry Anganwadi
பணியின் பெயர் Worker & Helper
பணியிடங்கள் 279
கடைசி தேதி 04.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள்:

Anganwadi Worker & Anganwadi Helper பணிகளுக்கு மொத்தமாக 279 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • Anganwadi Worker – 136 பணியிடங்கள்
  • Anganwadi Helper – 143 பணியிடங்கள்
வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

புதுச்சேரி அங்கன்வாடி கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள புதுச்சேரி அரசு பணியிடங்களுக்கு மாநில அரசு அல்லது ஏதேனும் ஒரு கல்வி திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:
  • Anganwadi Worker – ரூ.4,375/-
  • Anganwadi Helper – ரூ.6,540/-

Puducherry Anganwadi தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

  1. I am completed 2 years nurse course diploma in nursing assistant , in Cuddalore district veppur taluk. If any vacancy contact for my number

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!