அரசு பெண்கள் மேம்பாட்டு அலுவலகத்தில் வேலை

0
அரசு பெண்கள் மேம்பாட்டு அலுவலகத்தில் வேலை
அரசு பெண்கள் மேம்பாட்டு அலுவலகத்தில் வேலை

அரசு பெண்கள் மேம்பாட்டு அலுவலகத்தில் வேலை

புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் காலியாக உள்ள Chairperson (தலைவர்) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த Chairperson பதவிக்கு 28 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CIPET வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 65 க்குள் இருக்க வேண்டும்.
  • UG (Child Psychology/Psychiatry/Social Work/Sociology/Human Development/Field of Law) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்பத்தார்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TN Police “FB Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விரும்புவோர் 08.12.2020 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசமும் முடிய உள்ளதால் விரைந்து அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

நிறுவனம் Puducherry Government Women and Child Development Office
பணியின் பெயர் Chairperson
பணியிடங்கள் 28
வயது வரம்பு 35-65
கல்வித்தகுதி UG Degree
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam / Interview
கடைசி தேதி  08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!