ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விடுமுறை பட்டியல்:

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைவருக்குமான மிக அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பணம் அனுப்புவது, கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வங்கிகள் அவசியமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை பெறுவது, சம்பளம் எடுப்பது, பென்சன் பெறுவது என ஒவ்வொரு நபருக்கும் பணம் சார்ந்த மிக முக்கிய சேவைகளை வழங்குவதில், வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

TN Job “FB  Group” Join Now

ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இதுபோக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதுபோக பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்படும். இவ்வகையில், வரும் ஜூலை மாதம் வங்கி 6 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதமும் விடுமுறை நாட்கள் குறைவாக இருந்த நிலையில், ஜூலை மாதமும் குறைவான விடுமுறை நாட்கள் இருப்பதால் வங்கி ஊழியர்கள் வேதனையில் உள்ளனர்.

ஒரு சில மாநிலங்களில் மாநில அளவில் நடத்தப்படும் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவில் வங்கிகளுக்கு விடுமுறையாக அளிக்கப்படும். ஆனால் அது மாதிரி எந்த விடுமுறையும் தமிழகம் உள்பட எந்த மாநிலத்திலும் வரும் ஜூலை மாதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,923 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!

  • ஜூலை 3 – ஞாயிறு விடுமுறை
  • ஜூலை 9 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
  • ஜூலை 10 – ஞாயிறு / பக்ரீத் பண்டிகை
  • ஜூலை 17 – ஞாயிறு விடுமுறை
  • ஜூலை 23 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை
  • ஜூலை 24 – ஞாயிறு விடுமுறை
  • ஜூலை 31 – ஞாயிறு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!