2022ம் ஆண்டில் 11 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிப்பு – முழு பட்டியல் வெளியீடு!

0
2022ம் ஆண்டில் 11 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிப்பு - முழு பட்டியல் வெளியீடு!
2022ம் ஆண்டில் 11 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிப்பு - முழு பட்டியல் வெளியீடு!
2022ம் ஆண்டில் 11 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிப்பு – முழு பட்டியல் வெளியீடு!

தற்போது நடைபெற்று வரும் 2022ம் ஆண்டில் இனம் மற்றும் மதம் சார்ந்த விடுமுறை நாட்களின் பட்டியலை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 8 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த முழு பட்டியலையும் இப்பதிவில் காண்போம்.

விடுமுறை பட்டியல்

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு அல்லது ஒவ்வொரு மாதமும் துவங்கும் போது அதற்கான விடுமுறை நாட்களை அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022ம் ஆண்டில் அரசு பொது விடுமுறை, வங்கிகளுக்கான விடுமுறை, கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறையை ஒவ்வொரு நாட்டு அரசும் வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது சிங்கப்பூர் அரசு இந்த ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டி பட்டியலை வெளியிட்டுள்ளது.

TN MRB தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

பொதுவாக சிங்கப்பூரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையாக இருந்தால், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை பொது விடுமுறையாக இல்லாவிட்டாலும் அது விடுமுறையாக அறிவிக்கப்படும். அதே போல சனிக்கிழமையன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டால், அடுத்த திங்கட்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை இருக்கும். இந்த பொது விடுமுறையில் பணியாற்ற வேண்டிய ஊழியர்களுக்கு அடிப்படை விகிதத்தில் ஒரு நாள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.

தமிழக மின் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம்!

மாற்றாக, முதலாளிகள், பணியாளரின் ஒப்புதலுடன் அந்த அரசு விடுமுறையை மற்றொரு வேலை நாளுடன் மாற்றலாம். இதற்கிடையில் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு எந்த நாளையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க அதிகாரம் உண்டு. இருப்பினும் இந்த வருடத்தில் ஒவ்வொரு பெரிய இனமும், மதமும் தலா இரண்டு பொது விடுமுறைகளை பெறுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் அரசின் பொது விடுமுறை அட்டவணையின் படி, மொத்தம் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 • புத்தாண்டு தினம் – ஜனவரி 1
 • சீன புத்தாண்டு – பிப்ரவரி 1 மற்றும் 2
 • புனித வெள்ளி – ஏப்ரல் 15
 • தொழிலாளர் தினம் – மே 1
 • ஈத் அல் பித்ர் – மே 3 (மாற்றத்திற்கு உட்பட்டது)
 • வெசாக் தினம் – மே 15
 • ஈத்-அல் அதா – ஜூலை 10 (மாற்றத்திற்கு உட்பட்டது)
 • தேசிய நாள் – ஆகஸ்ட் 9
 • தீபாவளி – அக்டோபர் 22
 • கிறிஸ்துமஸ் நாள் – டிசம்பர் 25

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!